நபி வழியில் நம்
ஹஜ்
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் சம்மந்தமான
அனைத்து விடயங்களையும் ஒரு சேர தொகுக்கும் விதமாக இந்த ஆக்கம் வெளியிடப்படுகிறது......
மக்களுக்கு மிகவும் பயன் தரும் பொருட்டு தங்களுடைய
இணையத்தில் இத்தகவல்களை பதிந்து வைத்ததன் மூலம் இவ்வாக்கத்திற்கு துணையாக நின்ற
சகோதரர்களுக்கும், அமைப்புகளுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக......
இவ்வருடம் ஹஜ் செய்யவிருப்பவர்களும், எதிர்காலத்தில் செய்ய
எண்ணம் கொண்டுள்ளவர்களுக்கும் இதை பயனுள்ளதாக ஆக்க ஏக இறைவனிடம்
பிராதிக்கின்றேன்.......
உத்தம தூதர் நபி(ஸல்) அவர்கள் வழி நின்று இந்த கடைமையை
அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் அனைவரைது ஹஜ்ஜையும் அந்த ரப்புல் ஆலமீன் ஏற்று, பாவங்கள்
மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த பாலகனை போல் அவர்கள் வெளிவர அருள் புரிவானாக.....
ஆமீன்.
ஹஜ் தொடர்பான நூல்கள்
ஹஜ் தொடர்பான கட்டுரைகள்/வீடியோக்கள்
ஹஜ் மற்றும் உம்ரா சட்டங்களின் தொகுப்பு
பொதுவானவைகள்:
யார் மீது கடமை?
·
இந்தியாவில் ஏழ்மையில் இருக்கும் ஒருவருக்காக சவூதியில் இருக்கும் ஒருவர் ஹஜ் செய்யலாமா? - Audio/Video
·
ஹஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணமில்லாது வாழ்ந்து மரணித்துவிட்ட ஒருவருக்காக ஹஜ் செய்யலாமா? - Audio/Video
அடிப்படைகள்
இஹ்ராம் குறித்த சட்டங்கள்:
·
இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் தொந்தரவு தரும் கொசு மற்றும் எறும்புகளைக் கொல்லலாமா? - Audio/Video
நிய்யத் மற்றும் தல்பியா
புனித மக்கா, கஃபா பற்றிய
சட்டங்கள்
தவாப் செய்வதன் சட்டங்கள்:
சயீ செய்வதன் சட்டங்கள்:
8 ஆவது நாள் மினாவிற்கு சென்று அங்கு தங்குதல்:
9 ஆவது நாள் பகலில் அரஃபாவில் தங்குதல்:
9 ஆவது நாள் இரவில் முஜ்தலிஃபாவில் தங்குதல்:
10,11,12 & 13 ஆம் நாள் மினாவில் தங்குதல்:
10,11,12 & 13 ஆம் நாள் ஜம்ராவில் கல்லெறிவது சம்பந்தமான சட்டங்கள்:
தலைமுடியை மழித்தல்:
ஹஜ்ஜூக்குரிய உளூஹிய்யாவின் சட்டங்கள்:
தவாஃபுல் இஃபாளா:
தவாஃபுல் விதா:
மாதவிடாய் ஏற்பட்டிருக்கின்ற பெண்கள் என்ன செய்யவேண்டும்?
ஹஜ்ஜின் போது தவிர்க்க வேண்டியவைகள்:
மதினாவிற்கு செல்லுதல்:
ஹஜ் உம்ரா செய்முறை வீடியோ தொகுப்புகள்
·
ஹஜ் செயல் விளக்கம்
குர்பானியின் சட்டங்கள்
பெருநாள் தொழுகை சட்டங்கள்
தொகுப்பு: அபு சாரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக